Sunday, October 30, 2016

How to prepare salary bill

மாத சம்பளம் பில் தயாரிப்பது எப்படி??
மாத சம்பளம் தயார் செய்யும் முறை:

மாத சம்பளம் தயார் செய்யும் முறை:
   ஒரு மாத சம்பளத்திலிருந்து அடுத்த மாத சம்பளம் தயார் செய்ய:
Step:1                         
            www.epayroll.tn.gov.in என்ற இணயதள முகவரிக்கு செல்லவும்.
             தோன்றும் திரையில் D login-
க்கான  User Name  மற்றும் Password 
              ஐடைப்  செய்து Login செய்யவும்.
Step:2
              Bill Passing (DDO)-க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல் உள்ள
              Edit Installment என்பதை கிளிக் செய்யவும்.
Step:3
             Do you want to edit installment Oct-2016 to Nov-2016?
             Yes   No என்பதில் Yes ஐ கிளிக் செய்யவும்.
             Edit Installment successfully ஆன பிறகு Logout செய்யவும்.
Step:4
             பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான  User Name  மற்றும்
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும்.
Step:5
             Bill Preparation (Jr.Asst)-க்கான பக்கம் தோன்றும்.அதில் Menu Box-ல்
            உள்ள Pay Bill Reports என்பதை கிளிக் செய்யவும்.
Step:6    
            Pay Bill Reports என்பதன் கீழ் வரும் ஆப்ஷன்களுள் Pay Calculation
            என்பதை கிளிக் செய்யவும். Choose Bill View என்பதில் Bill Select செய்து
            Submit கொடுக்கவும்.Pay Calculation Completed செய்என வந்த பின் OK
            கொடுக்கவும். 
    Step:7       
            Pay Statement என்பதை கிளிக் செய்து Bill Type-ல்  Bill  Select செய்து   
            Generate Report என்பதை கிளிக் செய்யவும். Generate ஆகும் Pay Statement
            ஐ download செய்து கொள்ளவும்.
Step:8        
           Schedule என்பதை கிளிக் செய்து Bill Type-ல்  Bill  Select செய்யவும் பிறகு
           View Option-ல் All Schedule-ஐ Click செய்து பின்னர்   View Report  என்பதை
      கிளிக் செய்யவும். Generate ஆகும் Schedules ஐ download செய்து கொள்ளவும்.

Step:9        
          ECS Report என்பதை கிளிக் செய்து Select Bill Type-ல்  Bill  Select செய்யவும்
         பிறகு Generate Report என்பதை கிளிக் செய்யவும். Generate ஆகும்

           ECS Report ஐ download செய்து கொள்ளவும்.
Step:10
          
          Download செய்த Reports அனைத்தையும் ஒரு முறை பழைய  Bill உடன்
சரிபார்த்துக் கொள்ளவும்.சரியாக இருப்பின் Bill Forward என்ற ஆப்ஷனை கிளிக்
செய்து Bill Select செய்யவும். எத்தனை Employees அந்த  Bill-ல் உள்ளனர்
என்பதை காட்டும்.அதை சரிபார்த்த பின்னர் கீழே உள்ள Bill Forward என்ற
பட்டனை அழுத்தவும்.Bill Forwarded Successfully என வந்த பின் Log Out
செய்யவும்.

  Step:11       
             பின்னர் தோன்றும் திரையில் D login-க்கான  User Name  மற்றும்
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும். Pay Bill Reports  என்பதை 
            கிளிக் செய்யவும் அதன் கீழ் வரும்  ஆப்ஷன்களுள்  Bill Approval
            என்பதை கிளிக் செய்யவும். Bill Select செய்து  Bill Approval கொடுக்கவும்.   
           Bill Approved Successfully  என வந்த பின் Log Out செய்யவும்.
Step:12
             பின்னர் தோன்றும் திரையில் A login-க்கான  User Name  மற்றும்
             Password   ஐடைப்  செய்து Login செய்யவும். Pay Bill Reports என்பதை        
            கிளிக் செய்யவும்.பின் ECS Report என்பதை கிளிக் செய்து Select Bill
             Type-ல்  Bill  Select செய்யவும் பிறகு Generate Report என்பதை கிளிக் 
            செய்யவும். Bill Generate ஆன பிறகு  Download SES File  என்பதை கிளிக்
            செய்யவும்.Download ஆன SES File ஐ CD யில் Copy செய்து கொள்ளவும்.
            பின் Log Out செய்துவிடவும். அவ்வளவு தான்  Bill Ready.

குறிப்பு:
               Form 100 மற்றும் Certificate  ஆகியவற்றை தனியாக தயார் செய்து
கொள்ள வேண்டும்.  

Tuesday, October 25, 2016

My first blog

As a part of ICT training conducted by RMSA , I need to create a new blogspot and I created a new one.